பக்கங்கள்

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

அசுவமேத யாகமும் இராமன் பிறப்பும்!

இந்து மதம் எங்கே போகிறது?

“சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “மகா மஹோ பாத்யாய”, அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதியுள்ள “இந்து மதம் எங்கே போகிறது?","சடங்குகளின் கதை" இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

3.அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள்

இந்துமதம் எங்கே போகிறது? பகுதி – 3

அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள்.
பகுதி - 3

வேதத்தின் பெயரைச் சொல்லி கர்மாக்கள் அரங்கேறிக் கொண்டிருந்ததை எதிர்த்து புத்தர் எழுப்பிய குரலை போன அத்தியாயத்தில் கேட்டோம்.

குரல் கொடுத்த பின்னணி, அடுத்தபடியாக அவரது செயல்கள் எப்படி இருந்தன? விளைவுகள் என்ன சம்பவித்தன? என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

சகல சவுபாக்கியங்களையும் ருசித்துக் கொண்டு மனைவி யசோதராவோடு இளமைப் பருவத்தில் இல்லறம் நடத்திக் கொண்டிருந்த புத்தருக்கு ஒரு வைராக்கியம் பளிச்சிட்டது. இனி பெண் சுகம் வேண்டாம். இல் சுகம் வேண்டாம். வெளியே போகலாம். அங்கே என்னென்ன நடக்கிறது பார்க்கலாம்.- என மூளைக்குள் முடிவெடுத்தார். சட்டென இளம் மனைவி யசோதராவையும், பிஞ்சு மகன் ராகுலையும் விட்டு விட்டு வெளியே போய் விட்டார். வெளியே வந்த பிறகு அவர் கண்ட காட்சிகள் தான் புத்தரை போராட்ட களத்துக்கு கொண்டு சென்றன.

எங்கெங்கு காணினும் மூடப் பழக்க வழக்கங்கள். ஊரெல்லாம் ஒரே அக்னிப் புகை. அந்தப் புகையில் புறக் கண்களும் தெரியாமல், அக அறிவுக் கண்களும் தெரியாமல் துழாவிக் கொண்டிருந்தனர் மக்கள்.

ஏன் அக்னிப் புகை...? பிராமணர்கள் சொன்னார்கள், “ஊரெல்லாம் நலமாக இருக்க, நாமெல்லாம் வளமாக இருக்க அக்னி வளர்த்து அதில் பசுக்களை பலியிட வேண்டும். வேதம் பயின்ற நாங்கள் யாகம் நடத்துகிறோம். பிராணிகளையும், தட்சணையையும் கொடுத்து நீங்கள் புண்ணியம் பெறுங்கள்” என அக்னிப் புகைக்கிடையே அழுத்தமாய் சொன்னார்கள்.(அந்த காலத்திலேயே பிராமணர்கள் பசுவை பலியிட்டிருக்கிறார்களா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்.

பசு என்றால் சமஸ்கிருதத்தில் நாலுகால் பிராணி என பொருள் பிற்காலங்களில் பசு என்றால் கறவை மாடு என வழங்குவது வழக்கமாகி விட்டது. தமாஷுக்காக இப்போது நாலு சக்கர பஸ்ஸை கூட பசு என கூறினாலும் கூறலாம்).

அந்த புகைக்கிடையே பிராமணர்கள் மந்திரங்களை சொல்லச் சொல்ல ஒன்றும் புரியாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். காரணம், அன்று மக்கள் பேசியது பிராக்ருத மொழி. அவர்களுக்கு சமஸ்கிருத மந்திரங்கள் புரியவில்லை. அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றும் தெரியவில்லை.

புத்தர் இதை பார்த்தார். மக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தவேண்டுமானால், அவர்களின் மொழியான ப்ராக்ருதத்திலேயே கருத்துகளை பரப்பவேண்டும் என முடிவெடுத்தார்.அப்போது தான் அசுவமேத யாகத்தின் கொடூரங்களையும், ஆபாசங்களையும் கண்கூடாக கண்டார் புத்தர்.

அதென்ன அசுவமேத யாகம்? ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு... அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு வருகிறதோ... அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்து விட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம் தான் அசுவமேத யாகம்.

ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள்.

இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும்.

அப்போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட ராஜா வீட்டுப் பெண்கள் முக்கியமாக ராணி... குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்கவேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான். இதைக் கூற சவுஜன்ய (கூச்சம்) மாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய, அசுவமேத யாக ஸ்லோகமே அப்படித்தானே இருக்கிறது.

“அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்துபத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே...”என போகிறது ஸ்லோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி ராணி ‘வழிபட வேண்டிய’ முறையைத் தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.

இரவு இந்த கடமை முடிந்ததும்... மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும் வரை எரித்துவிடுவார்கள். இதுதான் அஸ்வ மேத யாகம்.

***********


தொடர்புடையது.
ராமனின் தந்தை தசரதன் நடத்திய அசுவமேத யாகம்.



அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.

இதுபற்றி பண்டித மன்மத நாததத்தயர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார். 
Kausalya with three strokes slew that horse experiencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse. 
The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.

இதன் பொருள் வருமாறு: தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள்.

ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் புணர்ந்தார்கள். 

இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.

ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறான்? யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று புளுகுகிறார்.

ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை? - - பா.வே. மாணிக்கவேலர் . SOURCE:விடுதலை


*********


-----------------

---------------"இதுதான் அஸ்வமேத யாகம்"

குதிரையின் ஆண்குறி அரசியின் பெண்குறிக்குள் புகுந்தால் அஸ்வமேத யாகம்! अश्वमेध "horse sacrifice" 


 ஆம்.எழுதுவதற்கே சிறிது கடினம் தான். சில முட்டாள் ஜன்மங்கள் மனுனீதியை புகழும் பொழுது முழுக்கதையையும் சொல்லித்தான் ஆகவேண்டும்!

ஒரு பட்டத்து அரசி ஒரு பெரிய யாகத்தால் பலி கொடுக்கப்பட்ட ஆண்குதிரையின் குறியை தன் பெண்குறிக்குள் வைத்து பிராமணர்களின் வேத கோசங்களோடு புணர்வதுதான் மாபெரும் யாகமான அசுவத மேத யாகம் என்ற கண்றாவி கருமாந்திரம்...

முழு விளக்கம் கீழே ...

The Ashvamedha could only be conducted by a king. Its object was the acquisition of power and glory, the sovereignty over neighbouring provinces, and general prosperity of the kingdom.

The horse to be sacrificed must be a stallion, more than 24, but less than 100 years old. The horse is sprinkled with water, and the Adhvaryu and the sacrificer whisper formulas into its ear.

Anyone who should stop the horse is ritually cursed, and a dog is killed symbolic of the punishment for the sinners. The horse is then set loose towards the North-East, to roam around wherever it chooses, for the period of one year (or half a year, according to some commentators). The horse is associated with the Sun, and its yearly course. If the horse wanders into neighbouring provinces hostile to the sacrificer, they must be subjugated. The wandering horse is attended by a hundred young men, sons of princes or high court officials, charged with guarding the horse from all dangers and inconvenience.

During the absence of the horse, an uninterrupted series of ceremonies is performed in the sacrificer's home. After the return of the horse, more ceremonies are performed. The horse is yoked to a gilded chariot, together with three other horses, and RV 1.6.1,2 (YV 23.5,6) is recited. The horse is then driven into water and bathed.

After this, it is anointed with ghee by the chief queen and two other royal consorts. The chief queen anoints the fore-quarters, and the others the barrel and the hind-quarters. They also entwine the horse's head, neck, and tail with golden ornaments.

The sacrificer offers the horse the remains of the night's oblation of grain. After this, the horse, a hornless he-goat, a wild ox (go-mrga, Bos Gavaeus) are bound to sacrificial stakes near the fire, and seventeen other animals are attached to the horse. A great number of animals, both tame and wild, are tied to other stakes, according to a commentator 609 in total (YV 24 consists of an exact enumeration).

Then the horse is slaughtered (YV 23.15, tr. Griffith) Steed, from thy body, of thyself, sacrifice and accept thyself. Thy greatness can be gained by none but thee.

The chief queen ritually calls on her fellow wives for pity. The three queens walk around the dead horse reciting formulas. The chief queen then has to mimic copulation with the dead horse, while the other queens ritually utter obscenities. 

On the next morning, the priests raise the queen from the place where she has spent the night with the horse. With the Dadhikra verse (RV 4.39.6, YV 23.32), a verse used as a purifier after obscene language. 

The three queens with a hundred golden, silver and copper needles indicate the lines on the horse's body along which it will be dissected. The horse is dissected, and its flesh roasted. Various parts are offered to a host of deities and personified concepts with cries of svaha "all-hail".

The Ashvastuti or Eulogy of the Horse follows (RV 1.162, YV 24.24–45), concluding with: May this Steed bring us all-sustaining riches, wealth in good kine, good horses, manly offspring Freedom from sin may Aditi vouchsafe usl the Steed with our oblations gain us lordship! The priests performing the sacrifice were recompensed with a part of the booty won during the wandering of the horse.

According to a commentator, the spoils from the east was given to the Hotar, while the Adhvaryu a maiden (a daughter of the sacrificer) and the sacrificer's fourth wife. This part of the ritual also caused considerable consternation among the scholars first editing the Yajurveda. Griffith (1899) omits verses 23.20–31 (the ritual obscenities), protesting that they are "not reproducible even in the semi-obscurity of a learned European language" (alluding to other instances where he renders explicit scenes in Latin rather than English).

Today, there are full published translations of the passages, for example Rangacharya (1999) and Shastri (2003) in Telugu. An unexpurgated translation in modern English of the corresponding passage in the TS (7.4.19) is given below.

 [The wives of the king surround the slain horse] 

1.The Queen, grieves thus: [7.4.19b] "O mother, no-one has taken me. The little horsie is asleep". 

 2 The rest of the King's wives say to the Queen: [7.4.19c] "O Queen, cover yourself and the horse with this cloth and pray thus: 'O Horse, You are capable of impregnating me. I am ready. Take me.'" The priest covers the queen and the horse with a cloth. 

 3. The queen hugs the slain-horse saying thus: [7.4.19e] "Let us hold each other with our (hind) limbs." 

 4. The Priest says the following (mantra): [7.4.19f] "May the horse expel its sperm and may the Queen receive (the sperm)." 

 5. The Priest recites: [7.4.19g] "O horse, place your male organ in between the legs of the queen. Excite the queen's vagina so that it will receive your huge penis". The Queen then places the horse's limp penis in between her legs. 

6. The Queen once again calls out aloud: [7.4.19h] "O Mother, no-one has slept with me. This good-for nothing horse is fast asleep." 

7. The other women sorrounding the slain horse and the queen respond thus: [7.4.19i] "O Queen, just like the one who, after collecting the bamboo poles from the forest ties them together first places them upright on the ground, lift your vagina and hold it up. Later, just like the one who sifts grain from the chaff exults when the cool wind blows, you must relax and exult."

 8. The Queen once again complains aloud about the somnolent horse to her mother. [7.4.19k] 

 9. All the other women say thus: [7.4.19l] "O Queen, grieve not. You may not be aware that you have been taken by the horse. Just like a slave-girl who gets to sleep with her master and rejoices without expecting anything in return." 

10. "O Queen, Rejoice, that the horse has accepted you." 

11. They all say: [7.4.19n] "Here we see a female bird warbling around a male bird (even after mating). It is unsatisfied and restless. O Queen, you are behaving like that bird. This is not good." 

12. "You can rejoice and be happy that the horse has accepted you. Now please stop complaining about it." 13. [7.4.19p] "O queen. Have no doubt. Just like your father has done to your mother when they climbed on to a wooden cot, and your father entered her saying 'I am placing my penis inside your vagina', the Horse has entered you. Have no doubt. Now, please get up."

இந்தக் கண்ராவிகளைக் கண்டித்தால் அரவிந்தன் நீலகண்டன்களுக்கும், ஜடாயுக்களுக்கும், ஹரிஹரன் களுக்கும்எங்கெங்கெல்லாமோ எரிச்சல்! நான் என்ன செய்ய.. உங்கள் மரமண்டைகளுக்கு எல்லாமே புனிதம் தான்! குதிரையின் ஆண்குறியும், ராணியின் பெண்குறியும், பார்ப்பனர்களின் கேவலமான அனிமல் செக்ஸ் மந்திரங்களும் கூட!

 The Priest recites: [7.4.19g] "O horse, place your male organ in between the legs of the queen. Excite the queen's vagina so that it will receive your huge penis". The Queen then places the horse's limp penis in between her legs. 6. The Queen once again calls out aloud: [7.4.19h] "O Mother, no-one has slept with me. This good-for nothing horse is fast asleep."

ஓ குதிரையே, உன்னுடைய ஆண்குறியை அரசியின் இரண்டு தொடைகளுக்கும் நடுவில் விடு. அரசியின் பெண்குறியை கிளர்ச்சியடையச் செய்வதன் மூலம் உன் பெரிய குறியானது அவளது குறிக்குள் ஈர்க்கப்படட்டும் என்று அந்த பிராமணர் ஓதும்பொழுது அரசி குதிரையுடன் உடலுறவு கொள்கிறாள் ... "அம்மா...என்னுடன் யாரும் படுத்த்தில்லை... இந்த குதிரயோ ஒன்றும் செய்யாமல் தூங்குகிறது!" என்ற புலம்பலுடன்! மானங்கெட்ட பிறவிகள் இந்த பிராமணீயக் காவலர்கள்!

References: • Ralph Thomas Hotchkin Griffith, The Texts of the White Yajurveda. Translated with a Popular Commentary (1899).

• Ramavarapu Krishnamurti Shastri (trans.), Krishna Yajurvedeeya Taittiriya Samhita, Book VII, The Tirupati Tirumala Devasthanams, Tirumala Tirupati, Andhra Pradesh (2003).

எழுதியவர் OSAI CHELLA 
Source: http://osaichella.blogspot.com/2007/03/horse-sacrifice.html" ====== 

மக்களைபோலவே, ராஜ குடும்பத்தினரும் பிரமாணர்களின் மந்த்ர யாகத்துக்கு கட்டுப்பட்டிருந்தார்கள். யாகம் முடிந்ததும்... “ஏ... ராஜா, இந்த யாகத்தை நல்ல விதமாக பூர்த்தி செய்தாகி விட்டது. இதற்காக நீ பொன்னும், பொருளும் தட்சணை கொடுத்தாய். அஃதோடு யாகத்தில் பங்கு கொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணையாக்கி பிறகு அழைத்துச் செல்லவேண்டும்” என்றார்களாம்.

அதன்படியே முதல் நாள் இரவு குதிரையின் உறுப்பை பிடித்துக் கொண்டிருந்தவள்.. மறு நாள் இரவு யாகம் நடத்திய பிராமணர்களுடன் இருக்கிறாள்.

இதையெல்லாம் பார்த்து வெகுண்டார் புத்தர். “மனித தர்மம் மிருக காருண்யம் இரண்டையுமே பொசுக்கி யாகம் செய்கிறீர்களே...? ஏன் இப்படி...?”என யாகம் நடந்த இடத்துக்கே போய் கேள்விகள் கேட்டார்.

பிராமணர்கள் பதில் சொன்னார்கள்: “குதிரைக்கு மோட்சம் கிடைக்கும். லோகத்துக்கு க்ஷமம் கிடைக்கும்” என்று. 

புத்தர் திரும்ப கேட்டார்.“ஒன்றும் தெரியாமல் வளர்ந்து, வாழ்ந்து சாகப் போகும் குதிரைக்கு மோட்சம் தருகிறீர்களே. எல்லாம் அறிந்த பிராமணனாகிய நீங்கள் மோட்சம் பெறவேண்டாமா?
அந்த அக்னி குண்டத்தில், யாகம் நடத்தும் உங்களையும் தூக்கிப் போட்டால் உங்களுக்கும் மோட்சம் கிட்டும் அல்லவா...?”

ப்ராக்ருத மொழியில் மக்களிடம் இதே கேள்வியை புத்தர் பரப்ப... திடுக்கிட்டுப் போனார்கள் பிராமணர்கள்.பிறகு...? -- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், ( தொடரும் )
----------------------------------------

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.
------

1 கருத்து:

  1. /////////////ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறார்? யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று கூறுகிறார்.//////////////////////////////

    இராமனின் பிறப்பு பற்றிவால் மீகி கூறியது

    வால்மீகி ராமாயணம், பாலா காண்டம், சர்க்கம் – 16….


    இதம் து ந்ருயார்தூல பாயசம் தேவமிர்தம்
    ப்ரஜாகாரம் க்ருஹான தவம் தந்யமாரோக்ய வர்தநம் - வசனம் 19

    சிங்கம் போன்ற மன்னரே! இது தேவர்களால் உண்டாக்கப்பட்ட பாயாஸம். இது புத்திரர்களை தரக் கூடியது, செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் தரக் கூடியது, இதனை பெற்றுக் கொள்..

    ததஸ்து தா: ப்ராஷ்ய ததுத்த மஸ்த்ரியோ மஹீ பதேருத்தம பாயஸம்
    ஹூதாயநாதித்ய ஸமாநேதேஸஸோ-சசிரேண கர்பாந் ப்ரதிபேதிரே ததா - வசனம்-30

    மன்னர் அளித்த பாயாசத்தை தனித்தனியே பருகிய உத்தம பெண்டீர் விரைவிலே கர்பம் தரித்தனர்.

    இப்படி புத்திர யாகம் செய்து அதில் உள்ள பிரசாதத்தை உண்டு, பின் பல மாதங்கள் கழித்து தான் தசரதருக்கு-சவுசல்யேகிக்கும் பிறக்கிறார் ராமர்.



    பதிலளிநீக்கு