பக்கங்கள்

திங்கள், 13 நவம்பர், 2017

காமராமன் பாகம்1


தன்  காளையை கானாமல் கலங்கிய கண்ணன், வேலனிடம் கூறுகிறான் ,
அதை கன்டுபிடித்துத் தரச்சொல்லி வேலன் இசைகிறான்.
என் காளை எப்படி இருக்கும் தெரியுமா? என்று கண்ணன் கேட்கிறான் , பிறகு வேலனுக்கு அந்த காளையின் அடையாளத்தைக் கூற ஆரம்பிக்கிறான் அவர்களின் உரையாடலை கேளுங்கள் :
காணாமற்போன என் காளை கருப்பு நிறம்!"

சரி!"

முன்பக்கம் வளைந்த கொம்புடையது,"

"ஒஹோ "

அதிக உயரமில்லை , அதிக மட்டமுமில்லை,
நடுத்தரமாக இருக்கும்,

"அப்படியா?
பரமசாது குழந்தை கூட பிடித்துவிடலாம்  முட்ட வராது , கிட்ட சென்றாலும் எட்டி உதைக்காது, வண்டியில் பூட்டினால் வகையாக இழுத்து செல்லும் ,
வாய்ப்புறத்தில் கொஞ்சம் வெள்ளையாக இருக்கும்,

ஒஹோ "
.நாலே பல்

போதும் சார் அடையாம் சொன்னது தேடி பார்க்கிறேன் .எந்த  கொல்லையில் மேயந்து கொன்டு இருக்கிறதோ,அலைந்து திரிந்தாகிலும் கண்டுபிடித்து விடுகிறேன் "

ஆமாப்பா அக்கரையாக தேடிப்பார் மற்றும் ஒர் அடையாளம் உண்டு ,சொல்ல மறந்து விட்டேன் , மூக்கு துவாரம் அகன்று இருக்கும் வால் மயிர் கத்தையாக இருக்கும் "

என்ன சார்! மூக்கு தூவாரத்தையும் வால் மயிரையும் கூடவா வர்ணித்துச்சொல்ல வேன்டும்? முன்னே சொன்ன அடையாளம் போதுமே ! கறுப்பு மாடு நடத்தரமாக இருக்கும்,சாது, வளைந்த கொம்பு இவ்வளவு அடையாம் போதும் ."

என்னமே தம்பி! எனக்கு அந்த காளையின் மீது இருக்கிற ஆசையும்,அதை எப்படியாவது தேடி பிடித்தாக வேண்டும் என்ற என்னமும் , இப்படிஒர் அடையாளங்கூட விடாதபடி சொல்லச் செய்கிறது .
மற்றும் ஒர் அடையாளம் கேள் .
ஒரு மைல் ஓடினால் நுரை தள்ளும் ,
காதுப்பக்கம் சவுக்கால் அடித்தால் மூளை வரும் ; 
முதுகிலே இலேசாகத் தட்டினால் பெரு நடையாக போகும்

"சரியாக போச்சு .இதைக்கன்டுபிடிக்க நான் காளையை வண்டியிலே பூட்டி ஒரு மைல் ஓட்டி ;சவுக்காலடித்து பார்த்துப் பிறகுதானே,நீங்கள் சொல்லியிருக்கிற அடையாளம் சரியாக இருக்கிறதா என்று கண்டாக வேன்டும் .வழியிலே கிடக்கிற ஒவ்வொரு காளையையும் வண்டியிலே பூட்டியாகவேண்டும் .ஆடையாளம் சொல்ல வந்தீர்களே இப்படி.;

இப்படி மாட்டின் அடையாளத்தை சொன்னால் வேலன் கண்ணனை பற்றி  என்ன நினைப்பான் ?
இவனுக்கு மாடு கெட்டதுடன் மதியும் கெட்டுவிட்டது என்றுதானே எண்னுவான்.!

இப்படி தொலைந்த தன் மணைவியை தேட அனுமானிடம் கூறுகிறார்,

மன்மதக் காவியங்களில் கூட நாயகன் நாயகியைக் குறித்து இத்தனை ஆபாசமாக நண்பனிடம் கூற மாட்டான்.  தொலைந்த தன் மனைவியாள் சீதையை பற்றி  இங்கு தெய்வமாக போற்றப் படும் இராமன் தன் மனையாட்டி சீதாவை கண்டறிய அனுமனுக்கு அடையாளம் கூறுகிறான்.

"செப்பென்பன் கலசம் என்பன்
செவ்விள நீரும் தேர்வன்
துப்பொன்று திரள்சூ தென்பன்
சொல்லுவன் தும்பிக் கொம்பை
தப்பின்றிப் பகலின் வந்த
சக்கரவாகம் என்பன்
ஒப்பொன்றும் உலகின் காணேன்
பல நினைத்து உலைவன் இன்னும்."

அதாவது இராமன் கூறுகிறார் "என் மனைவி மகாசுந்தரி! அவளுடைய கொங்கைக்கு உவமை தேடித் தேடிப் பார்க்கிறேன், ஒன்றும் பொருத்தமாக இல்லை. உலகிலேயே ஒரு பொருளும் இல்லை அவைகட்கு இணை. என்ன செய்வேன்!" என சோகிக்கிறார். "செப்புக் கலசமோ!" "செவ்விளநீரோ!" என தன் மனைவியின் கொங்கைகளுக்கு உவமை தேடுகிறார் அந்த கடவுள்,

அதிலும் இந்த உவமைகளை அவர் சொல்லுவது கட்ட பிரம்மச்சாரியாகக் கருதப்படும் அவரின் நண்பன் அனுமனிடம். இது போன்ற உவமைகள் நண்பனிடம் சொல்லப்படுவதாக காமம் சொட்டும் காம காவியங்களில் கூடப் படித்திருக்க முடியாது. ஆனால் இந்த இராமாயணத்தில் படிக்கலாம்.

இது வெறும் சாம்பிள் மட்டும் தான். இதை விட கொடுமையான ஆபாச வர்ணனைகள் எல்லாம் நிரம்பி வழியும் காவியம் தான் இந்த "இராமாயணம்

இன்னொரு பாடலில்

வாராழி கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குவாள்தான்
தாராழிக் கலைசார் அல்குல் தடங்கடற்கு உவமை தக்கோய்
பாராழி பிடரில் தாங்கும் பாந்தழும் பணி வென்றோங்கும்
ஓராளித் தேரும் கண்ட உனக்கு நான் உரைப்பதென்ன?

அனுமனுக்கு சீதையின் அங்க அடையாளத்தைச் சொல்லும் ராமன் கொங்கையையும் அல்குலையும் எதற்கு விவரிக்கிறான்? சரி கொங்கையையாவது ஒத்துக் கொள்ளலாம், அல்குல்? அனுமன் என்ன பார்க்கும் பெண்களின் ஆடையை விலக்கி அல்குலை வைத்தா அடையாளம் காணப் போகிறான்?

உலகில் எந்த ஒரு காம பித்தனும் கூட தன் மனைவியின் கொங்கைகளையும் , பெண் உறுப்பையும் தன் நண்பரிடம் கூற மாட்டான்  ,

இந்த ராமாயண கதைகளையும்

,ராமணுக்கு ஜொன்ம பூமி அமைப்பதாய் கூறுபவர்களும் தான் ,
பதில்  தர
வேன்டும்
... அண்ணாவின் கம்பரசம்
-பெரியசாமி பெருமாள் முகநூல் பக்கம் (பகத்தறிவாளர்கள்vsமதவாதிகள்)

வியாழன், 2 நவம்பர், 2017

இராமன் கட்டிய பாலம் எங்கே?


மரக்கலம் இயங்க வேண்டி வரிசிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்துப் பஞ்ச பாதகரேனும் சாரின்
பெருக்கிய எழுமூன்று பிறவியும் பிணிகள் நீங்கி
நெருங்கிய அமரர்க்கெல்லா நீண்நீதியாவர் அன்றே!
கம்பராமாயணம் - யுத்த காண்டம் - 37 மீட்சிப் படலம், பாடல் எண் 4057
மரக்கலங்கள் (கப்பல்கள்) ஓட்டுவதற்கு அப்பாலம் தடை யாக இருந்தது என்பதால், ராமனே தனது வில்லின் நுனியால் சேது (பாலம்)வைக்  கிறீ உடைத்து வழிவிட்டான் என்கிறது இப்பாடல்.
இராமன் கட்டிய பாலத்தை இராமனே உடைத்து விட்டான் என்று கூறுகிறது. கம்பராமாயணம்.. அப்படி இருக்கும்போது இல்லாத பாலத்தை, எப்படி உடைக்க முடியும்.
  அங்கு இருப்பது மணல் திட்டுகள் தான்! பாலமல்ல.
இராமாயணத்தில் மகேந்திர மலைக்கு அருகிலிருத்து தான் இராமன் பாலம் கட்டியதாக சொல்லப்படுகிறது. மகேந்திர மலை மத்திய பிரதேசத்தில் ஜபுல்பூரில் உள்ளது, இராமன் கட்டிய பாலத்தை அங்கு போய் தேடிப்பாருங்களேன்!

02.11.2012

வெள்ளி, 21 ஜூலை, 2017

இராமாயணப் பாத்திரங்களின் யோக்கியதை-2

25.12.1943 - குடியரசிலிருந்து...

இராமன் இனி இராமன் தன்மையைச் சற்று ஆராய்வோம்.

1. கைகேயியை மணம் செய்து கொள்ளும்போதே, தசரதன் நாட்டைக் கைகேயிக்கு சுல்கமாகக் கொடுத்து விட்டதும், அதனால் நாடு பரதனுக்குச் சொந்தமாக வேண்டியது என்பதும், இராமனுக்கு நன்றாய்த் தெரியும். 

2. நாட்டைக் கைப்பற்றவே இராமன் தகப்பனுக்கும் கைகேயிக்கும் குடிகளுக்கும் நல்லபிள்ளையாக நடந்து வந்திருக்கிறான்.

3. பரதன் ஊரில் இல்லாத சமயத்தில், பட்டாபிஷேகம் செய்ய தசரதன் செய்யும் சூழ்ச்சி களுக்கெல்லாம் சம்மதித்து முடிசூட்டிக்கொள்ள முனைகிறான்.

4. இலட்சுமணன் பொறாமைப்பட்டு ஏதாவது கெடுதி செய்துவிடுவானோ என்று கருதி, இலட்சுமணனை ஏய்க்க, இலட்சுமணா, உனக்காகத்தான் நான் முடிசூட்டிக் கொள்ளு கிறேன், நீதான் நாட்டை ஆளப்போகிறாய் என்று தாஜா செய்கிறான். 

5. பட்டாபிஷேகம் நடக்குமோ நடக்காதோ என்ற ஒவ்வொரு நேரமும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறான்.

6. நாடு உனக்கு இல்லை. நீ காட்டுக்குப் போகவேண்டும் என்று தசரதன் சொன்னவுடன் மனதுக்குள் துக்கப்படுகிறான். 

7. நாட்டை இழந்து, சுகத்தை இழந்து, நல்ல மாமிசப் பட்சணங்களை இழந்து, காட்டிற்குச் சென்று காய்கறிகளைப் புசிக்க வேண்டியவனாய் விட்டேனே என்று தாயாரிடம் சொல்லி சங்கடப்படுகிறான். (ஆனால், காட்டில் மாமிசத் தையே பெரிதும் சாப்பிட்டிருக்கிறான்.) 

8. என் கைக்குக் கிடைத்த இராஜ்ஜியம் போன தோடல் லாமல் நான் காட்டுக்கும் போக வேண்டியதாயிற்றே என்று தாயிடத்தும், மனைவியிடத்தும் சொல்லி துயரப்படுகிறான்.

9. எந்த மடையனாவது தன் இஷ்டப்படியெல்லாம் நடந்துவரும் மகனைக் காட்டுக்கனுப்பச் சம்மதிப்பானா என்று இலட்சுமணனிடம் தன் தகப்பனைக் குறைசொல்லித் துயரப்படுகிறான்.

10.இராமன் பல மனைவிகளை மணந்து இருக்கிறான். (இதை மொழிபெயர்ப்பாளர்களான தோழர் சி.ஆர்.சீனிவாசய்யங்காரும், தோழர் மன்மதநாத்தத்தரும் தெளி வாக எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். இராமாயணத்தில் பல இடங்களில் இராமனின் மனைவிமார்கள் என்றே வாசகங்கள் வருகின்றன.)

11. இராமனிடம் கைகேயி எப்பொழுதும் சிறிதும் சந்தேகிக்க முடியாத அன்போடு இருந்தும், இராமன் அவளிடம் வஞ்சகமாக இருந்துவருகிறான்.

12. கைகேயி தீய குணமுடையவள்.

13. அவள் என் தாயைக் கொடுமை செய்வாள்.

14. என் தகப்பனைக் கொன்றாலும் கொன்று விடுவாள் என்று சொல்லி இருக்கிறான். 

15. காட்டில் தனக்கு ஆபத்து நேரிடும் என்று கருதக்கூடிய சம்பவம் ஏற்படும் போ தெல்லாம், கைகேயி எண்ணம் ஈடேறிற்று, கைகேயி திருப்தி அடைவாள் என்று பலதடவை சொல்லி இருக்கிறான்.

16. தனக்கு ஆபத்து வரப்போவதாக நினைத்த மற்றொரு சமயத்தில், இனி பரதன் ஒருவனே அவனது மனைவியுடன் எந்தவித எதிர்ப்புகளும் இன்றி சுகமாய் அயோத்தியை ஆளுவான் என்றெல்லாம் தனது கெட்ட எண்ணமும், நாட்டு ஆசையும், பொறாமையும் விளங்கும்படி பேசி இருக்கிறான்.

17.கைகேயி இராமனிடம், இராமா! அரசர் நாட்டை பரத னுக்கு முடிசூட்டுவதாகவும், நீ காட்டுக்குப் போக வேண்டும் என்பதாகவும் உன்னிடம் சொல்லச் சொன்னார் என்று சொன்னபோது இராமன், அரசர் நாட்டைப் பரதனுக்கு கொடுப்பதாக என்னிடம் சொல்லவில்லையே என்று சொல்லுகிறான்.

18. தந்தையை, மடையன், புத்தியில்லாதவன் என்று சொல்லுகிறான். தந்தையை நீ யாருக்கும் பட்டம் கட்டாமல் நீயே ஆண்டு கொண்டு இரு; நான் காட்டுக்குப் போய் வந்து விடுகிறேன் என்று சொல்லிப் பரதனுக்கு முடி சூட்டுவதைத் தடுக்கிறான்.

19. எனக்குக் கோபம் வந்தால், நான் ஒருவனே எதிரி களைக் கொன்று என்னை அயோத்திக்கு அரசனாக்கிக் கொள்வேன். உலகத்தார் பழிப்பார்களே என்றுதான் சும்மா இருக்கிறேன் என்கிறான். இதனால் இவன் தர்மத்தையோ, சத்தியத்தையோ லட்சியம் செய்யவில்லை என்பதைக் காட்டிக் கொள்கிறான்.    அடுத்த வாரமும் தொடரும்...
-விடுதலை,21.7.17

வெள்ளி, 7 ஜூலை, 2017

இராமாயண புரட்டோ புரட்டு!

இந்து மத புராணங்களும், 18+ கதைகளும்.
#இராமாயணம்.
-ஏவின் மனோ(முகநூல்,7.7.17)

   இராமன் தசரதனுக்கு பொறந்தானா?குதிரைக்கு பொறந்தானா?,இல்ல அஸ்வமேத யாகத்த தலைமை தாங்கி நடத்துன ரிஷ்ய சிருங்கனுக்கு பொறந்தானா?னு "பக்தாஸ்" களுக்கே தெரியும். என்கிட்ட கேட்டீங்கனா நான் தெளிவா சொல்லுறேன் ராமனுக்க அப்பன் "ரிஷ்ய சிருங்கன்"தான்.கருமம் பொறப்புலயே இம்புட்டு குளறுபடி இருக்குற Mr.ராமனுக்கு பொறந்த இந்து மத பன்னாடைங்க சொல்லுதுங்க சூத்திரன் எல்லாம் "தேவடியா பசங்க"னு.எப்பா சாமிங்களா கொஞ்சம் வால்மீகி ராமயாணத்த எடுத்து படிங்க அப்ப தெரியும் யாரு அப்பன் ஆத்தாளுக்கு பொறந்தங்க? யாரு தேவடியாத்தனமா பொறந்தாங்கனு.பதிவுல கெட்ட வார்த்தைகள் பேச வேண்டாம்னு தோழர்களின் அன்பு கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறேன்.ஆனாலும் சில நேரங்கள்ல சொல்ல வேண்டியத சொல்லாம போக முடியல தோழர்களே மன்னிக்கவும்.

  மஹாபாரதம்,கிருஷ்ணன் கதை,பிள்ளையார் கதை,கந்த புராணம்,சிவ புராணம்,ரேணுகா தேவி புராணம்,அருந்ததி புராணம்,அங்காளம்மன் கதைனு ஏகப்பட்ட 18+ கதைகள் லைன் கட்டி நிக்குறதால இராமாயண 18+லயே ரெம்ப கொடூரமா இருக்குறத மட்டும் பாத்துட்டு போகலாம் முழு வரலாறையும் பாத்தா இந்த வருசம் ஃபுல்லா வெச்சி செய்யலாம்.ராமனுக்க அப்பன்..?Mr.தசரதன் ராமனுக்கு முடிசூட்ட பிளான போட்டாராம்.இத பாத்த கூனி கைகேயி கிட்ட போட்டு குடுக்க தசரதனோட உசுற எப்பவோ காப்பாத்துன நன்றி கடனுக்காக இரண்டு வரம் தருவதா சொன்னத யூஸ் பண்ணி பரதனுக்கு அரியணைய கேட்டு வாங்கிட்டு Mr.ராமன 14 வருசம் காட்டுக்கு வெரட்டிட்டாங்க.இதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்ச கத தானே.

  தலைவரு Mr.ராவணன் சீதைய தூக்கிட்டு போய்ட்டாருனு ஓலப்பாயில நாய் மோண்ட மாதிரி ஒப்பாரி வைக்கிறீங்களே.சும்மா இருந்த சீதைய தூக்கிட்டு போற அளவுக்கு Mr.ராவணன் ராமன் மாதிரி கேவலமான பொறப்பு ஒன்னும் இல்லையே.ராவணன் பாயோட Sister Miss.சூர்ப்பணகை அக்கா ஒரு நல்ல நாளா பாத்து Love Proposal பண்ணாங்க. உனக்கு புடிச்சிருந்தா ஓகே சொல்லியிருக்கனும் இல்லையா இல்லம்மா எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடிச்சினு கண்ணியமா சொல்லிருக்கனும்.But ராமன் தம்பி லெட்சுமணன் இன்னா பண்றாப்புல....? ஆங் அந்த அக்காவோட முலைகளையும்,மூக்கையும்,தலைமுடியையும் அறுத்து அசிங்கப்படுத்தி அனுப்புறது தான் ஒரு அவதார புருசனுக்கு அழகா? ரைட்டு இப்போ ஒரு சம்பவம் சொல்லுறேன் மக்களே ஒரு நாளு காட்டுல ராமன் சீதையோட மடியில தலைய வெச்சி படுத்து ரொமான்ஸ் மூடுல இருக்குறாப்புல இவங்க மூட பாத்து மூடான Mr.காமக் கொடூரன் இந்திரன் பெத்த இளைய காமக்கொடூரன் "சயந்தன்" காக்கா போல வேசம் போட்டு வந்து சீதையோட முலைகள கொத்தி இன்பம் காணுறாப்புல. Propose பண்ண சூர்ப்பனைகை மூக்க அறுத்தவனுங்க பொண்டாட்டி முலைய கொத்துர சயந்தன வேடிக்கை பாக்குறாப்புல அடேய் இன்னாடா இதெல்லாம்.காக்கா வேசம் போட்டு வந்தவன் யாரு?மான் வேசம் போட்டு வந்த மாரீசன் யாருனு கண்டுபிடிக்க தெரியாதவனெல்லாம் கடவுளா ச்சை..!

  ஆ..ஊ..னா ஒருத்தனுக்கு ஒருத்தினு வாழ்ந்த ராமன் மாதிரினு வியாக்கியானம் பேசுற பக்தாஸ் பிளீஸ் ரீட் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் சரகம் 8 சுலோகம் 12 ராமனுக்கு எத்தன பொண்டாட்டிகள்னு தெரிஞ்சிக்கலாம்.மாட்டுக்கறி திங்குறதெல்லாம் தப்புனு சொல்லுற பக்தாஸ் ஆரண்ய காண்டம் சருக்கம் 47:பாடல் 22,23 ல மான்கறியும்,காட்டு பன்னியும் ராமனும்,சீதையும் சாப்புடுறதா சொல்றாரே இதுக்கு என்ன சொல்ல போறீங்க? அப்புடியே சீதை மேல உள்ள அன்புல சோறு,தண்ணி திங்காம இலங்கைக்கு போய் ராமன் சொல்றாப்புல "இந்த ராவணனால் உண்டான அவமானத்தை துடைக்கவே வந்தேன்"னு.சீதை விரும்பாம தொடுறது கூட தப்புனு நெனச்சி நிலத்தோட தோண்டி தூக்கிட்டு போனவர்Mr.ராவணன்.அதே சீதைய பாத்து நீ கற்போட இருக்கியானு டவுட்டா இருக்குது So,ஒரு நெருப்பு குளியல் போடுனு சொல்றாப்புல Mr.ராமன்.எனக்கென்னவோ வால்மீகி ராமாயணம் 149 வது பாட்ட பாத்தா இந்த ராமனோட அட்டகாசம் தாங்க முடியாம சீதையே கிளம்பி போன மாதிரிதான் பாஸு தெரியுது.சீதையை மீட்ட பொறவு ராமன் இன்னா பண்றாப்புல ராவணனோட மனைவி "மண்டோதரிய" துரோகி விபீஷனனுக்கும்,வாலியோட மனைவி தாரகைய சுக்ரீவனுக்கும் குடுக்குறாப்புல ஏன்டா டேய் அதெல்லாம் பொண்ணுங்களா இல்ல பண்டமா? அடுத்தவன் பொண்டாட்டிய தப்பா பாக்குறதே தப்புனு நெனச்ச ராவணன் கெட்டவனாம்,அரக்கனாம்.தான் பொண்டாட்டிக்கு என்ன ஆச்சோனு போய் பாக்குறத விட்டுட்டு ஜெயிச்சதும் அடுத்தவன் பொண்டாட்டிய பங்கு போடுறவன் தான் கடவுளாம் ஓஹோன்னானாம்....!

   மசூதிய இடிச்சி ராமன் கோயில தேடுன பக்தாஸ் பலபட்டறைகளே, அதே ராமன் கோயில இடிக்கும் போது எந்த கவட்டைக்குள்ள நொங்கு தின்னுட்டு இருந்தான்? அவன் ஆறுவத்தாறு இஞ்சி நெஞ்சி உள்ள கடவுள்னா,கடவுளாவே இருந்து மனுசனோட கஷ்ட,நஷ்டத்த புரிஞ்சிகிட்டு அதுக்கு எதாவது ஆணிய புடுங்குறத விட்டுட்டு அவதாரம் எடுத்தாதான் புடுங்க முடியுமா? பாச்சான்,பல்லி,எலி,நாய்னு எத்தனையோ விலங்கு இருக்குது அதோட கஷ்டத்த புரிஞ்சி வழிகாட்டுறதுக்கு நாயா,பாச்சாவா மாறி வாழ்ந்து காட்டி DEMO குடுப்பானா Mrs.சீதைக்க மாப்ள ராமன்.

  இதுல காமெடி இன்னானா தலைவர் இராவணன் தி கிரேட் ஒரே நாள்ல சீதைய லவட்டிகிட்டு பறந்துட்டாரு, கட்டுன பொண்டாட்டிய ரிட்டன் கைப்பத்துறதுக்கு பன்னிரெண்டு வருசம் படாத பாடுபட்ட ராமன் கடவுளாம்.இத இட்லினு சொன்னா சட்னி கூட நம்பாது Bro.ராமன திசை திருப்புறதுக்காக மாரீசன் மான் வேசம் போட்டு ஏமாத்துறான் ஆனா கடவுள் ராமனால கண்டுபிடிக்க முடியல மானு குண்டி பின்னாடி ஓடுன கேப்புல சீதைய தூக்கிட்டு ராவணன் எஸ்ஸாகிட்டாரு.ஒரு பொண்டாட்டிய பத்திரமா பாத்துக்க துப்பு இல்ல இவன் தான் பக்தாஸ காப்பாத்துவான்னு நம்பி மண்டையில தேங்கா ஒடைக்கிற முட்டாள்கள எதால அடிக்கிறது பாஸு.சரி எதோ நடந்தது நடந்து போச்சி பொண்டாட்டி கைய வுட்டு போச்சி இன்னா பண்ணிருக்கனும்? நேரா வண்டிய புடிச்சி இலங்கைக்கு போய் எவண்டா அது என் பொண்டாட்டிய தூக்குனவன்னு சட்ட கிழிய சண்டைய போட்டுருந்தா அவன வீரன்னு ஒத்துக்கலாம்.But சாரு இன்னா பண்றாப்புல குரங்கு மூஞ்சி கடவுள் அனுமன் கிட்ட போய் எச்சூஸ்மீ கொஞ்சம் ஹெல்ப் பிளீஜ்னு நிக்குறாப்புல,இந்த வானரக் கூட்டம் பொறந்த கதையே ஒரு கருமம் புடிச்ச கண்றாவிக் கதை பிரம்மாவோட கட்டளைய நிறைவேத்துறதுக்காக கடவுள் எல்லாம் சேர்ந்து கூட்டங்,கூட்டமா கற்பழிச்சதுல பொறந்தவனுங்களாம்.த்த்தா..!இந்து மத கடவுள் ஒருத்தனாவது ஒழுங்கா அப்பன்,ஆத்தாளுக்கு பொறந்துருப்பானானு பாத்தா சல்லட போட்டு தேடுனாலும் ஒருத்தனையும் காணல ஒன்னு கற்பழிப்புல பொறக்குறானுங்க,இல்லனா ஆடு,மாடு குதிரைக்கு பொறக்குறானுங்க ச்சை..! Group sex,Gang rape, Animal sex,homo sex,lesbian இப்புடியே போவுது...!

  கற்பழிப்புல பொறந்த கழிசட அனுமன் கிட்ட போய் என் பொண்டாட்டிய தூக்கிட்டானுவனு குதிரைக்கு பொறந்த ராமன் கதற அதுக்கு அனுமன் ஒன்னும் பிரச்சனை இல்ல பாஸு நம்ம வானர கூட்டத்த வெச்சி அசால்டா தூக்கிரலாம்னு சமாதான படுத்துறாப்புல ஆனா அதுக்கு கைமாறா ராமன் இன்னா பண்ணணுமாம் வானரக் கூட்ட தலைவன் சுக்ரீவனோட அண்ணண் வாலிய கொல்லனுமாம்.சரின்னு அக்ரிமெண்ட் கையெழுத்தாகுது வாலி உண்மையான வீரன் பாஸு ஏற்கனவே மாயாவிய ஓட,ஓட விரட்டி வெட்டி கொன்னவன்.சொன்ன மாதிரியே வாலிக்கும்,சுக்ரீவனுக்கும் சண்ட நடக்குது,சுக்ரீவன் அடி தாங்க முடியாம ஒப்பாரி வைக்கிற நேரம் மரத்து பின்னாடி ஒழிஞ்சி நின்னு வீராதி வீரன் ஆண்மையில்லாத ராம பகவான் அம்பு விட்டு வாலிய கொன்னுட்டான்.ஆஹா இதல்லவா வீரம் இந்த பேப்பயலுக்கு தான் கோயிலு கட்ட அடிச்சிக்கிறாய்ங்க த்த்தூ..!

  குரங்கு கடவுள் அனுமன் கிட்ட சீதை எப்புடி இருப்பானு ராமன் வெளக்குறாப்புல சொன்னா ரெம்ப கொச்சையா இருக்கும் ஆனாலும் லைட்டா சொல்லுறேன் எங்க அக்காவ கணபதி அய்யரு வெச்சிருந்தாருனு வடிவேல் சொல்ற மாதிரி சீதை இருக்காளே சீதை அவளோட முலைகள் இரண்டும் சும்மா கும்முனு இருக்கும்,இடுப்பு சும்மா சிக்குனு இருக்கும்னு பொம்பள வாடயே ஆவாத அனுமன் கிட்ட மொத்தத்துல என் பொண்டாட்டி ஒரு சூப்பர் பிகருனு சொல்றாப்புல. படிக்கிற நமக்கே மூடாகுது கேட்ட அனுமன் சும்மாவா இருப்பான் அடுத்த நிமிசம் சீதைய தேடி பறந்துட்டான்.இதுல காமெடி இன்னானா மலைய தூக்கிட்டு APT பார்சல் சர்வீஸ்ல பறக்குற அனுமனால வானர கூட்டத்தையும்,ராமனையும் தூக்கிட்டு பறக்க முடியல ஒக்காந்து ஒவ்வொரு கல்லா போட்டு பாலம் கட்டிட்டு இருக்கானுவ ஏன்டா டேய் கேக்குறவன் கேனையனா இருந்தா கேத்தரீன் தெரசா பீப்புல கே.டீவி தெரியும்னு சொல்லுறது இதானா? சப்பா மிடில...!

  தலைவரு ராவணன் சீதைய அள்ளுறதுக்கு மாறு வேசத்துல வர்ராப்புல,சீதையும் யாரே தெரியலையே நம்ம வீட்டுகாரவுகளுக்கு தெரிஞ்சவங்களா இருக்கும்னு பாய போட்டு ஒக்கார வெச்சி நீங்க இருந்து சாப்டுட்டு தான் போவனும்.எங்க வூட்டு காரரு வேட்டைக்கு போயிருக்காப்புல வரும் போது மான்கறி,காட்டு பன்னி,மீனெல்லாம் புடிச்சிட்டு வருவாரு நல்ல மசால எல்லாம் போட்டு கொழம்பு வைக்கலாம்னு ராவணன் கிட்ட சொல்லுறாங்க (ஆரண்ய காண்டம் சருக்கம் 47,பாடல் 22,33,).அத எல்லாம் திங்குற மூடுல நான் இல்ல நீ கெளம்புனு தூக்கிட்டு பறந்துட்டாப்புல தல.ராமன் பன்னிக்கறி திங்கலாம் நாம மாட்டுகறி திங்ககூடாதாம் நல்லா இருக்குடா பக்தாஸ் ஒங்க நியாய கூந்தல்.உத்தர காண்டம் சருக்கம் 42,43 பாடல் 8 சொல்லுது நல்ல சுட,சுட சாராயத்த குடிச்சிட்டு,மாமிசத்த தின்னுட்டு குடியும் கூத்தியாளுமா Group sexல ஆட்டம் போட்டதும் இல்லாம சீதையவும் அதுக்கு கட்டாய படுத்திருக்கான் இந்த கழிசடை இப்படி பட்ட உத்தம புருசனுக்கு இப்ப கோயில் மட்டும் தான் கொறையா இருக்குது சீக்கீரம் உபில செயிச்சி கட்டுங்கடா யப்பா இல்லனா கோவிச்சிட்டு எங்காச்சும் போயிரப்போராரு.

  சம்பூகன் தவம் இருந்ததால ஒரு பார்பனனோட மகன் செத்து போய்ட்டானாம்.பார்ப்பான் வந்து கதறி அழுததும் நேரா போய் சூத்திரன் சம்பூகன் தலைய வெட்டி பார்ப்பான் பையனுக்கு உயிரு குடுத்தாராம் ராமன்.சூத்திரன் கடவுள கும்புடுறது எம்மாம்பெரிய பாவம்னு ராமன் இவ்ளோ டீசண்டா சொன்ன பொறவும் இடி,இடிச்சா ராமா,ராமானு சொன்னா தலயில இடிவிழாதுனு இன்னும் நம்புற சூத்திரர்கள நல்ல பிஞ்ச செருப்பாலயே அடிக்கலாம்னு தோணுது பாஸு.ஏக பத்தினி விரதன் ராமன் சீதைய மீட்டதோடு சரி அதுக்கப்புறம் சீதை பட்ட பாடு இருக்கே சத்தியமா பாவம் பாஸு ஒரு பொண்ண எந்தளவு வக்கிரமா கொடும படுத்தலாம்னு ராமன்கிட்ட கத்துக்கலாம்.ஊருல எவனோ சீதை கர்ப்பமா இருக்குறத சந்தேகப்பட கண்ண கட்டி மறுபடியும் காட்டுக்கு வெரட்டி விட்டுட்டான் 12 வருசம் வால்மீகியோட அரண்மனையில ரெண்டு பசங்கள வெச்சிட்டு வாழ்க்கைய ஓட்டிட்டு இருந்த காலத்துல ஒரு நாளு கூட என்னனு எட்டி பாக்காம இருந்துட்டு,அப்புறம் வால்மீகி ராமனோட பசங்களையும் சீதையையும் கூட்டிட்டு அரண்மனைக்கு போய் நிக்கும் போது கூட எல்லாரு முன்னாடியும் நெருப்புல குளியல போட்டு வந்தாதான் நம்புவேன்னு சொல்ல அதே மாதிரி குளியல போட்டு வந்த பொறவும் கேவலமான கேள்வியெல்லாம் கேக்க மானம் போயி "நான் உண்மையிலயே பத்தினி தான்னா இந்த பூமி என்ன விழுங்கட்டும்"னு சீதை சொல்ல பூமி ரெண்டா பொளந்து சீதைய விழுங்கிடிச்சி.ஆனா கடவுள் ராமன் (உத்திர காண்டம் 106வது அத்தியாயம்) ஒரு சாதாரண மனுசன போல ஆத்துல முங்கி செத்து போனான்.எல்லாம் தெரிஞ்ச கடவுளுக்கு பாவம் நீச்சல் மட்டும் தெரியல என்னத்த சொல்ல பாஸு.ராமன சொல்லி ஒன்னும் தப்பு இல்ல இன்னும் ஒரு கற்பனை கதாபாத்திரத்த கடவுள்னு பரப்புறவனையும்,இந்த கூமுட்ட கதைய நம்புறவனையும் தான் தொரத்தி,தொரத்தி அடிக்கனும்.ஆமென்.

மீண்டும் ஒரு 18+ கதையோடு நாளை சந்திக்கிறேன்.