பக்கங்கள்

வியாழன், 30 டிசம்பர், 2021

இராமாயணத்தைக் கொளுத்தவ தாக நேருவிடம் புகார்

இராமாயணம்!

நான் பார்ப்பானைத் திட்டுவதாக,  இராமனைக் கொளுத்துவதாக,  இராமாயணத்தைத் திட்டுவதாக, பார்ப்பனர்கள் போய்  நேருவிடம் முறையிட்டார்கள். அப்போது அவர் சொன்னார்,  "எனக்கே இராமாயணம் படிக்கும் போது கோபத்தால் இரத்தம் கொதிக்கிறதே, அவர்களுக்கு எப்படி  இருக்கும்?",  என்றார்.

(பெரியார், விடுதலை - 03.10.1957)