உங்களுக்குத் தெரியுமா ?
உண்மை இதழ், November 1-15, 2025
இராமாயணப் புரட்டு விளக்கக் கூட்டம்! “1954ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் தந்தை பெரியாரின் ராமாயணப் புரட்டு விளக்கக் கூட்டத்துக்கு – அங்கே போலீஸ் அதிகாரியின் வீடு இருப்பதால் காவல்துறை அனுமதி மறுத்தது என்பதும், தந்தை பெரியார் ஒலி பெருக்கி இல்லாமலேயே மாபெரும் கூட்டத்தில் 2 மணி நேரம் உரக்கப் பேசினார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக